Advertisemen
கேஸ் கசிவினை கண்டறியும் சர்க்கீயூட்
விபத்திற்கான காரணங்கள்
LPG கேஸ் காற்றைவிட கனமானது என்பதால் சிலிண்டறில் இருந்து வெளியானதுடன் அறையின் கீழ்பகுதியில் உள்ள காற்றை மேல் நோக்கி எழும்பச் செய்து கீழ்பகுதியில் தங்கிவிடுகிறது. விரைவில் காற்றில் கலந்து வெளியேறுவதும் கிடையாது. இந்த சமயத்தில் அறையின் மின்விளக்கின் சுவிட்சை ஆன் செய்யும் போது ஏற்படும் சிறு தீ பொறி பொரும் விபத்திற்க்கு காரணமாகிறது.
கேஸ் லீகேஜ் கண்டறியும் அலாரம் சர்க்கீயூட்
![]() |
கேஸ் கசிவினை கண்டறியும் MQ-6 சென்சார் |
கேஸ் லீகேஜ் கண்டறியும் அலாரம் சர்க்கீயூட் - Gas leakage detector circuit in tamil, எலக்ரானிக்ஸ் சர்க்கீயூட் சிஸ்டம், 555 சர்க்கீயூட், electronic circuit in tamil, electronic in tamil, electronics tamil tutorial, எலெக்ட்ரானிக்ஸ் புராஜெக்ட்ஸ், electronic project in tamil, gas leekage kantarium karuvi, electronic karuvi, puraject in tamil
Advertisemen