Advertisemen
PCB சுத்தப்படுத்த பயன்படும் ஸ்பிரிட் கெமிக்கல்
|
ஸ்பிரிட்டால் PCB போர்டு சுத்தம் செய்யப்படுகிறது
|
பிரிண்டெட் சர்கியூட் போர்டுகளை சுத்தப் படுத்த ஸ்பிரிட் என்ற கெமிக்கலை பயன் படுத்தலாம். இந்த கெமிக்கல் விரைவில் ஆவியாகும் தன்மை உடையது, ஆகையால் சர்கியூட் ட்ராக்குகளையோ அல்லது பொருத்தப் பட்டுள்ள பாகங்களையோ பாதிக்காமல் ஆவியாகிறது. மேலும் அலுக்குகளை எளிதில் கரைத்து விடும்.
சர்கியூட் போர்டின் மீது ஸ்பிரிட்டை சிறிது ஊற்றியோஅல்லது பஞ்சில் நனைத்தோ போர்டின் ட்ரக்குகளை துடைக்கலாம் அல்லது மென்மையான பிரஸ் பயன்படுத்தி சற்று வேகமாக துடைக்கவும் இல்லையெனில் ஆவியாகிவிடும். மிகவும் எளிமையாக பயன்படுத்தக் கூடியது. லேப்டப், செல்போன்கள், டிவி ஆகியவற்றையும் சுத்தம் செய்யும் போது கறை மற்றும் அலுக்குகளை எளிதில் நீக்கிவிடும்.
பி.சி.பீ போர்டு, சர்க்கீயூ போர்டு சுத்தம் செய்யும் முறை, PCB poard eppadi suttham seivathu. circuit board alukku neekki. sarkiut board, circuit board cleaning methods in tamil.
Advertisemen