Advertisemen
![]() |
வாட்டர் டேங்க் கன்ட்ரோலர் சர்க்கீயூட் |
- 47k - 7
- 1k - 7
- 100/25v கெப்பாசிட்டர்
- 5mm LED பல்பு - 7
- 12v பேட்டரி - 1
- ULN2004 IC -1
- பீசோ பஸ்ஸர் -1
- ஓயர்கள்
மிக குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே தண்ணீர் தொட்டியில் உள்ள நீரின் அளவை காட்டும் கருவி.
ULN2004 ஐசி ஏழு சேனல்கள் கொண்ட டார்லிங்டன் வரிசையுடையது. 7 விதமான நேர்முனை (+) இன்புட்களை பெற்று அதற்க்கு இணையான எதிர்முனை (-) அவுட்புட்களை வழங்கும் தன்மையுடைய ஐசி. ஐசி பின் எண் 1 முதல் 7 வரை இன்புட்கள், படத்தில் காட்டியவாறு ஒவ்வோரு பின்னிலும் 47k ரெசிஸ்டரின் ஒரு முனையை இணைக்க வேண்டும் அதன் மறுமுனையை தொட்டியில் ஒவ்வோரு முனை 4 செண்டி மீட்டர் உயர இடை வெளியில் தெங்கவிடவும் அல்ல தெட்டியின் உயரத்திற்க்கு ஏற்ப்ப அமைத்து கொள்ளவும். P1, P2...... P7 படத்தில் காட்டியுள்ளபடி.
ஒரு P என்ற நீலமான சற்று பருமனுள்ள கம்பியை தொட்டியில் பொருத்தி அதன் ஒரு முனையில் நேர்முனை +12 வோல்ட் மின்சாரத்தை இணைக்கவும். ஐசி பின் எண் 10 முதல் 16 வரை அவுட்புட் பின்கள் ஆகும். ஐசியின் 10வது பின் முதல் 16 பின் வரை ஒவ்வோரு LED பல்பின் எதிர்முனையை(-) நேரடியாக இணைக்கவும். அதன்பின் ஒவ்வோரு LED யின் நேர்மின் முனையில் 1k (R8 முதல் R14 வரை படத்தில் பார்க்க) ரெசிஸ்டரை பொருத்தி அதன் மறுமுனையை +12 வோல்டுடன் இணைக்கவும்.
பீசோ பஸ்ஸரை ஓர் முனையை ஐசி பின் 16 லும் மறுனையை +12 வோல்டுடன் இணைக்கவும். பின் 8 - ல் பேட்டரியின் எதிர்முனையை(-) பொருத்துக.
தண்ணீர் தொட்டி உள்ள நீரின் அளவு நிரம்பி இருப்பின் P என்று குறிப்பிடப்பட்ட கம்பியில் இணைக்கப் பட்ட நேர்முனை மின்சாரம் தண்ணீர் வழியாக கடந்து சென்று அனைத்து LED பல்புகளையும் ஒளிர செய்கிறது. தொட்டியில் தண்ணீர் அளவு P7 னை விட்டு குறையும் போது அதற்கு தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய மின்சாரம் தடைபட்டு LED 7 ஒளிருவதை நிறுத்துகிறது. இவ்வாறே தொட்டியில் நீரின் அளவு குறைய LED ஒன்றன் பின் ஒன்றாக அனைந்து தொட்டியில் உள்ள தண்ணீரின் அளவை துள்ளியமாக காட்டுகிறது.
Tamil water tank controller system. water level monitor system in tamil, water level indicator system project in tamil. thannir thotti alavai kaatum karuvi, watter alavai kaatum karuvi, uln4007 ic pin detail, uln4007 panpaduthi thannir thottin water level kaatum karuvi electronic circuit in tamil, tamil electronic pdf