Advertisemen
தான்இயங்கி மின் விளக்கு சர்கீயூட்
|
12v - 250mA டிரன்ஸ்ஃபார்மர்-1
1n4007 டையோடு - 5
1000uf 40v கெப்பாசிட்டர் -1
ரிலே 6v - 1
ரெசிஸ்டர்கள்
1.5k - 1
220k - 2
1k - 1
ஜீனர்டையோடு 8.2v -1
L.D.R சிறியது - 1
7806 ரெகுலேட்ட்ர் - 1
6 வோல்ட் ரிலே -1
230 வோல்ட் பல்ப் - 1
ட்ரான்சிஸ்டர்கள்
BC557 - 1
BC547 - 1
L.E.D - 1
வேரியபுல் ரெசிஸ்டர் VR1 470k 1
டாட்டெட் பி.சி.பி போர்டு
|
![]() |
LDR
|
ரிலே 6v
|
டிரன்ஸ்ஃபார்மர் AC 230 - 12v
|
வரைபடத்தில் LDR1-னை கவனிக்க, LDR1 மீது எவ்வித ஒளியும் இல்லாமல் இருக்கும் போது LDR1 ட்ரன்சிஸ்டர் T1 BC557 மற்றும் IC1 7806-னை செயல்பட்ட தூண்டுகிறது IC1-7806 ஒரு சுவிட்ச்சாக செயல்பட்டு + 12v இருந்து நேர் மின்னோட்டம் + 6v மாற்றி ரிலேவிர்க்கு செலுத்துகிறது.மேலும் R4 1k மற்றும் ZD1 8.2v வழியாக சென்று T2 BC557 செயல்பட செய்து இதன் வழியே எதிர் மின்னோடமும் (-) சென்று ரிலேவை இயங்க வைத்து இதில் இணைக்கப்பட்டுள்ள 230v விளக்கினை ஒளிர செய்கிறது.
LDR1 மீது வெளிச்சம் படும் பொழுது இவ்ழியே சர்க்கீயூட் மீண்டும் செயல்பட்டு ரிலேவின் இயக்கத்தை தடை செய்கிறது. சர்க்கீட்டில் VR1 470k பயன்படுத்தப் பட்டுள்ளது இது எந்த அளவிற்கு வெளிச்சம் இருக்கும் பேது LDR செயல்பட வேண்டும் என்பதை முன்பின் திருப்புவதன் மூலம் தீர்மானிக்கலாம். LED1 சர்க்கீயூட் செயல்பட தயார் நிலையில் உள்ளத என்பதை குறிக்கியறது.
முக்கிய குறிப்பு:-
இந்த சர்க்கீயூட்டில் உயர் மின்னோட்டம் AC 230v பயன் படுத்தப்படுள்ளதால் புதிதாக செய்து பார்க்க முயற்ச்சி செய்பவர்கள் தயவு செய்து அனுபவமிக்கவர்களின் உதவியோடு மட்டுமே செய்ய வேண்டும். ஏற்படும் விபத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல.
tmail electronic automatic street light circuit, electronics in tamil, automatic street light eppadi seivathu, ஆட்டோ மேட்டிக் மின் விளக்கு எப்படி செய்வது. சர்க்கீயூட் செய்வது எப்படி, எலெக்ட்ரானிக்ஸ் வரை படங்கள் automatic theru vilakku circuit, thaan iyanki theruvilakku.
Advertisemen