எல்.இ.டி லைட் - L.E.D light Tamil

Advertisemen

L.E.D பல்பின் இணைப்புகள் விளக்கம்
எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,

சாதாரணமாக L.E.D பல்ப்புகளில் இரண்டு கம்பிகள் காணப்படும் ஒன்று நீளமகவும் (ANODE) நேர்முனையையும் (+) மற்றொன்று குட்டையாகவும் (CATHODE) எதிர்முனையை (-) கொண்டது. 1.5v மின்சாரத்தில் பிரகாசமாக ஒளிரும்.

L.E.D சர்கீயூட் வரைபடம்
L.E.Dயின் (ANODE) நேர்முனையை (+) பேட்டரியின் நேர்முனையிலும் மற்றும் (CATHODE) எதிர்முனையை (-) பேட்டரியின் எதிர்முனையிலும் இணைக்க வேண்டும். சர்கீயூட்டில் 9v பேட்டரியை பயன் படுத்தும் போது அவசியம் ஒரு 220 ஓம்ஸ் ரெசிஸ்டரை பேட்டரியின் நேர்முனைக்கும் L.E.D நேர்முனைக்கும் இடையில் பயன்படுத்த வேண்டும். இது அதிகபடியான மின் அழுத்தத்தை கட்டுபடுத்தி L.E.D யை பாதுகக்கிறது. பயன்படுத்த தவறினால் L.E.D எரிந்து விடும்.

எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,
L.E.D பல்புகள்
லைட் எமிட்டிங் டையோடு (Light Emitting Diode ) என்பதன் சுருக்கமாக் L.E.D என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்.இ.டீ பல்புகள் மூன்று நிரங்களில் மட்டுமே உள்ளது. சிகப்பு, பச்சை மற்றும் நீலம் இந்த நிரங்களை அடிப்படையாக கொண்டுதான் மற்ற நிரங்களை உருவாக்கபடுகிறது.

எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,

L.E.D பல்புகள்
இந்த மூன்று நிரங்களையும் ஒன்றின் மீது ஒன்று செலுத்தும் போது மேலும் நான்கு விதமான நிரங்கள் உண்டாகின்றன. மொத்தமாக ஏழு விதமான நிரங்கள் கிடைக்கும்.
எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,

RGP L.E.D

எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,
RGP L.E.D original

சிகப்பு, பச்சை மற்றும் நீல நிரத்தில் ஒளிரக்கூடிய L.E.D பல்புகளை ஒன்றாக்கி ஒரு பல்பினை உருவாக்கியுள்ளனர். இதனை RGP L.E.D என்று அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி வாணவில்லில் தோன்றக்கூடிய ஏழு நிரங்களையும் உருவாக்க முடியும். இதை விப்ஜியார் (vibgyor) நிரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,
விப்ஜியார் (vibgyor) நிரங்கள்
இந்த RGP L.E.D அடிப்படையாக கொண்டுதான் L.E.D டீவி, செல்போன்கள் இயங்குகிறது. எல்.இ.டி எவ்வாறு பயன்படுத்துவது, எல்.இ.டி சர்கீயூட்ஸ், எல்.இ.டி பல்பின் நிறங்கள். L.E.D evvaru payan paduthutvathu, L.E.D circuit, sarkiut, 
Advertisemen

Disclaimer: Gambar, artikel ataupun video yang ada di web ini terkadang berasal dari berbagai sumber media lain. Hak Cipta sepenuhnya dipegang oleh sumber tersebut. Jika ada masalah terkait hal ini, Anda dapat menghubungi kami disini.
Related Posts
Disqus Comments