Advertisemen
![]() |
மின்னோட்டம் கண்டரியும் லைவ் லைன் டிடக்டர் சர்கீயூட் |
தேவையான பாகங்கள்
R1 = 100 K,
R2
= 10M
R3 = 470 Ω,
C1 = 0.01MF அல்லது செராமிக் கெபாசிட்டர்
A1, A2 = IC 324 -1
போட்டரி - 9V PP3 - 1
PCB போர்டு - 1
சிறிய பிளாஸ்டிக் பெட்டி - 1நமது வீடுகளில் பயன்படுத்தும் AC 230v மின்சார ஒயர்களில் மின்சாரம் உள்ளதா என்பதை கண்டறிய டெஸ்டரை ஒயரின் மறுமுனையில் வைத்து மட்டுமே கண்டறிய முடிகிறது. இது சற்று பாதுகாப்பு குறைவானதும் கூட. ஆனால் மின்னோட்டம் கண்டரியும் லைவ் லைன் டிடக்டர் சர்கீயூட்டை பயன்படுத்தி ஒயரின் அருகில் இந்த கருவியை கொண்டு சென்றாலே போதும் மின்சாரம் உள்ளதா என்பதை காட்டிவிடும்.
சர்கீயூட் எவ்வாறு செயல்படுகிறது?
IC 324 - ல் A1,A2,A3,A4 என்ற 4 ஆப்-ஆம்ப்கள் அல்லது க்வாட் ஆப்-ஆம்ப்கள் உள்ளன. இதில் A1,A2 என்ற இரண்டு ஆப்-ஆம்ப்களை மட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது.மின்னோட்டம் கண்டரியும் லைவ் லைன் டிடக்டர் சர்கீயூட்டில் A1 ஆப்-ஆம்ப் கரண்டை மின்னேட்டமாக மற்றும் வண்ணம் ஐசி பின்கள் இணைக்கப்படுகிறது, A2 நிலைபடுத்தப் பட்ட சிக்னலை வெளியிடும்படி பின்கள் இணைக்கப்பட்டுள்ளன.
R2 ரெசிஸ்டர் மதிப்பை கூட்டுவதனலோ அல்லது குறைப்பதன் மூலம்கவோ சர்க்கீயூட்டின் உணர்திறனை (sensitivity) மாற்றி அமைத்து கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
சர்க்கீயூட்டை முழுமையாக வடிவமைத்த பிறகு மின்னோட்டம் செல்லும் ஒயரின் அருகிள் இக்கருவியை கொண்டு சென்றாலே போதும். சர்க்கீயூட் செயல்பட்டு இதில் பொருத்தப்பட்டுள்ள LED யை ஒளிர செய்யும்.live line detector circuit in tamil ac line tester wireless power supply tester in tamil. tester sarkuit,
Advertisemen